Wednesday, October 24, 2018

Tata launch MCV 5L LPT 1618Turbotron engine with 6 wheeler

Tata LPT Tata LPT 1618 Turbotronn 5L Turboடtrடாடாவின் onn 5L

  கனரக சரக்கு வாகனங்கள் தயாரிப்பில், டாடா நிறுவனத்தின் வாகனங்கள் மட்டுமே விற்பனை விகிதத்தில் இந்திய அளவில் முதல் இடம் வகிக்கிறது.தற்போது புதிய புகை கட்டுப்பாடு சட்டபடி யும் வரும் 2020 ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் BS6  வகை புகை கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு ஏதுவாக தற்போது 16 டன் வகை சரக்கு வாகனத்தில் LPT 1618 Turbotron  என்ற 5லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் இஞ்சினுடன் அறிமுகம் செய்துள்ளது.

  இந்த வகை இஞ்சின் ஏற்கனவே வெளிவந்த Ultra 1518 வகை வாகனத்தில் பொறுத்தப்பட்ட இஞ்சின் ஆகும். இரண்டு வகையுமே ஒரே அளவு சுமை தாங்கும் அளவுக்கு உள்ளதால் தற்போது 1618 வகை வாகனத்திலும் இதே இஞ்சின் உள்ளது. இது ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.இது  EGR வகை  புகை சுத்திகரிப்பு கருவியும், DICR வகை பியூல் இன்ஜக்சன் நாசில் அமைந்துள்ளது. இது 176 BHP  @2400 rpm மற்றும்,590NM டார்க்@1000-2000rpm  சக்தியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் மிகச்சிறந்த டீசல் மைலேஜ் கொடுக்கும் வகையில் இதன் செயல் பாடுகள் இருக்கும்.

 இது 4x2 வகை அச்சில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இது 18,20, 24 ,32 ஸகை நீளமான சேசிஸ் வகைகளில் கிடைக்கும்.32 அடி நீளமான வகை ஒயிட் வகை சரக்குகள், இரு சக்கர வாகனம் கொண்டு செல்லும் வகை போக்குவரத்துக்கு ஏதுவானதாகும்.

Tata 5L LPT 1618Turbotronn DICR

EGR Technology


Power (Max.)176 HP@2400 rpmTorque (Max.)590 Nm@1000-2000 rpmAxle Configuration4x2Vehicle ConfigurationFace Cowl and chassis



 இந்த வாகனத்தில் 352 mm dia Organic ,With clutch booster வகை கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளதால்  சுலபமான கியர் மாற்றுவது, அதிக இழுதிறன் மற்றும் டீசல் மைலேஜ் கிடைக்கும். இதனால் டிரைவர்கள் எளிதில் களைப்பு அடைய மாட்டார்கள்.

மேலும் இதில் கியர் வகை
Transmission

6 speed manual (6F+1R)

Dashboard mounted gear lever

Gearbox GBS 750 Cable shift வகை கியர் பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. இது டிரைவர்களுக்கு எளிதாக கியர் மாற்றும் வசதியையும் நல்ல இழு திறன் கிடைக்கும்.


 மேலும்Gradeability32.7%Max Speed80 KmphEmission Norms ComplianceBSIVFuel TypeDieselElectricals / Batery  


GVW16200 KgVehicle ConfigurationFace Cowl 


Cabin TypeNACabin Tilt mechanismNAChassis FrameLadder type with cross membersAxle Configuration4x2Front AxleForged I Beam, Reverse Elliot TypeRear Axle

Single reduction hypoid gears RAR 4.11

வில் பட்டைகள் 
Front Suspension

Semi elliptical leaf springs

Parabolic leaf spring (Optional)


Rear Suspension

Semi-elliptical leaf springs

With auxiliary spring

 இதில் ரேடியல் டியூப் லெஸ்
Tyres

10R20-16 PR

295/80 R 22.5 Tubeless (Optional)

Radial tyres

6+1 tyres


Wheelbase

4225 mm

4855 mm

5195 mm

6750 mm


Turning Circle Diameter16.7 mGround Clearance240 mmOverall Length

7380 mm (4225 wb)

9495 mm (5195 wb)


Overall Width2440 mmFront Overhang1185 mmRear Overhang

1970 mm (4225 wb)


3115 mm (5195 wb)


Front Track1933 mmRear Track1809 mmChassis Depth285 mmChassis Thickness7 mm

இதர மேம்பாடுகள் & Comfortin Tata LPT 1618 Turbotronn 5L

Steering TypePower SteeringSteering AdjustmentNoDriver Seat Type6 way adjustableAir Conditioner (A/C)NoOpenable Quarter Ventilation GlassNoInstrument ClusterDigitalTelematics / GPS TrackingOptionalPower WindowsNoMusic SystemNoAutomatic TransmissionNoCruise ControlNo

பாதுகாப்பு பிரேக் மற்றும் இயங்கும் பிரேக்குகள் Tata LPT 1618 Turbotronn 5L

Service BrakesAir brakesParking Brakes

Graduated valve controlled spring brake

Acting on rear axle


இந்த வகை சரக்கு வாகனங்கள் மீண்டும் ஒரு அத்தியாயத்தை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Hero motors enter 125 cc scooter Destini

Hero Motors has now marked its new 'Destini' in the 125 cc
 segment. India's leading two-wheeler manufacturer has finally entered the premium scooter category with the new 

Destini 125

 to compete against the likes of the 

Honda Activa

125 and the 

Suzuki Access

 125.

We took the scooter for a spin at its launch and here's the first impression of the new 

Hero Destini 125
The scooter was first showcased at the 2018 Auto Expo as the Duet 125 and it takes its base design from the existing 110cc Hero Duet. However, the front of the scooter looks quite familiar with the rival Honda as it gets a V-shape chrome panel with integrated turn indicators in a similar pattern. The headlamp has been mounted conventionally on the handlebar which also sports a well-designed instrument cluster

Hero Destini

 125 looks almost similar to the Duet, except the 3D nomenclature and chrome stripe on the side panels and a new rear grab rail. In fact, the tail lamp cluster and the external fuel filling cap, borrowed from its sibling, doesn't get a single change. The new dual texture seat, however, tries to make it look fresh.

Hero Destini 125 and it makes the entry as just another modern premium scooter in the market. The scooter comes in two variant options, a fully loaded VX trim and a low-cost LX trim. In fact, a silver paint replaces the chrome finishes on the lower variant which fades its premium shine a bit.

The highlighted features of the scooter include alloy wheels, under-seat USB charging port, boot light, body coloured rearview mirrors and dual-textured seat which are also limited to the VX variant only. The analog speedometer and an LCD screen for the other information, however, remains standard in both the trims.

The remote key opening is also standard with which you can open the seat and the external fuel filling cap without removing the key from the primary slot.

The Destini 125 comes with front telescopic suspension and Integrated Braking System (integrated braking system). However, the company doesn't offer a front disc brake even as an optional extra. Also, both the wheels of the scooter are 10-inches while the rivals have 12-inch front wheel.

At the heart of the new Hero Destini is a 125cc, carbureted engine which churns out 8.7PS of power and 10.2Nm of torque. The output is delivered to the rear wheel using a CVT belt-type automatic transmission.

The motor has a decent amount of power and torque with linear delivery. The response of the throttle is pretty well too. However, there is a scope of improvement in the terms of refinement. This is the first scooter to get Hero's patented i3S (idle Stop-Start-System) which claims to enhance the fuel economy of the scooter.

The i3S kills the engine when the vehicle remains idle for a few seconds and it can be restarted simply by twisting the throttle when the brakes are pressed. The technology saves fuel when you have to stop the scooter for a longer time at traffic signals or other places. Also, the system is switchable so you can turn it off if you want to.

You get a perfect upright riding position on the Destini 125 with a well-cushioned seat. The suspension set-up is slightly more on the plusher side which makes low- to average- speed rides comfortable. The brakes work fine too with the iBS. The setup produces not very impressive but decent stopping power which is quite sufficient for the scooter's performance.

With an ex-showroom price tag of Rs 54,650 (Delhi) for the LX variant, it is the most affordable 125cc scooter available in India right now. It costs over Rs 1,000 less than the base model of the Suzuki Access 125 and over Rs 5,000 less than that of the Honda Activa 125. So, if you want a decent 125cc scooter in the minimum possible budget, your search will end at the Hero Destini 125.

The actually premium VX trim of the new Hero, however, comes at Rs 57,500 (ex-showroom, Delhi) which is still a lower price than the base variant of the Activa 125. However, it comes quite close to the front disc brake variant of the Access 125.

So, apart from the ones who like its styling, people who want a more powerful scooter in the budget of a 110cc model can also consider the Destini 125 in their options list.







Thursday, October 18, 2018

Hyundai relaunch Santro

 ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது புதிய மேம்படுத்தப்பட்ட Santro  வகை காரை மீண்டும் மறு அறிமுகம் செய்துள்ளது.. தற்போது ஹாட்ச்பேக் ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. வாகனத்தின் பல வடிவங்களில் முன்னர் மறைமுகமான பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட குறைகளை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

புதிய சாண்ட்ரோ ஒன்பது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டு பெட்ரோல் விருப்பங்கள ,சிஎன்ஜி விருப்பமும் உள்ளது. முன்னர் கூறியபடி 5-வேக கைமுறை பரிமாற்றத்திற்கு இணைக்கப்பட்டுள்ள ஒரு 69hp, நான்கு-சிலிண்டர் 1.1-லிட்டர் எஞ்சின் இருந்து பவர் வருகிறது. இந்த எஞ்சினியரிங்-கியர்பாக்ஸ் விருப்பமானது, அடிப்படை DLite (ரூ 3.7 லட்சம்), எரா, மாக்னா, ஸ்பார்ட்ச் மற்றும் மேல் ஸ்பெஸ் அஸ்தா டிரிம் ஆகியவற்றில் இருந்து துவங்குகிறது.

சிஎன்ஜி இயக்கப்படும் சாண்ட்ரோ 1.1 லிட்டர் எஞ்சின், இது 58hp ஐ உருவாக்குகிறது, இது 5-வேக கையேடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் சாண்ட்ரோ மட்டுமே மாக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில் கிடைக்கும்.

கூடுதலாக, முதல் முறையாக, ஹூண்டாய் ஒரு புதிய AMT கியர்பாக்ஸை வழங்கி வருகிறது, இது சாண்ட்ரோவில் அறிமுகமானது. ஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்மார்ட் ஆட்டோ AMT மேலும் மாக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில் கிடைக்கும், அதாவது மேல்-ஸ்போர்ட் சாண்ட்ரோ ஆஸ்தா ஒரு AMT கியர்பாக்ஸுடன் வர மாட்டாது என்பதாகும். 

சன்ட்ரோ பெட்ரோல் எம்டி 20.3kpl எரிபொருள் திறன் எண்ணிக்கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது போது சிஎன்ஜி மாறுபாடு 30.5km / கிலோ செய்யும். உத்தரவாதத்தைப் பற்றி பேசுகையில், நிறுவனம் சாண்ட்ரோ மீது மூன்று ஆண்டு / 1,00,000 கிலோ மீட்டர் உத்தரவாதத்தை மூன்று வருட சாலையோர உதவி தொகுப்புடன் வழங்குகிறது.

பாதுகாப்பு அம்சமாக  ஒற்றை இயக்கி பக்க airbag, ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் உணரிகள், ஈபிடி மற்றும் ஒரு வேக எச்சரிக்கை அமைப்பு களுடன் இடம் பெறுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மீண்டும் Hyundai  நிறுவனத்தின் கொண்ட நம்பிக்கை யை மீண்டும் நிருபிக்க சான்டிரோ நல்ல தயாரிப்பு என்பதில் ஐயமில்லை.