Wednesday, October 24, 2018

Tata launch MCV 5L LPT 1618Turbotron engine with 6 wheeler

Tata LPT Tata LPT 1618 Turbotronn 5L Turboடtrடாடாவின் onn 5L

  கனரக சரக்கு வாகனங்கள் தயாரிப்பில், டாடா நிறுவனத்தின் வாகனங்கள் மட்டுமே விற்பனை விகிதத்தில் இந்திய அளவில் முதல் இடம் வகிக்கிறது.தற்போது புதிய புகை கட்டுப்பாடு சட்டபடி யும் வரும் 2020 ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் BS6  வகை புகை கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு ஏதுவாக தற்போது 16 டன் வகை சரக்கு வாகனத்தில் LPT 1618 Turbotron  என்ற 5லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் இஞ்சினுடன் அறிமுகம் செய்துள்ளது.

  இந்த வகை இஞ்சின் ஏற்கனவே வெளிவந்த Ultra 1518 வகை வாகனத்தில் பொறுத்தப்பட்ட இஞ்சின் ஆகும். இரண்டு வகையுமே ஒரே அளவு சுமை தாங்கும் அளவுக்கு உள்ளதால் தற்போது 1618 வகை வாகனத்திலும் இதே இஞ்சின் உள்ளது. இது ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.இது  EGR வகை  புகை சுத்திகரிப்பு கருவியும், DICR வகை பியூல் இன்ஜக்சன் நாசில் அமைந்துள்ளது. இது 176 BHP  @2400 rpm மற்றும்,590NM டார்க்@1000-2000rpm  சக்தியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் மிகச்சிறந்த டீசல் மைலேஜ் கொடுக்கும் வகையில் இதன் செயல் பாடுகள் இருக்கும்.

 இது 4x2 வகை அச்சில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இது 18,20, 24 ,32 ஸகை நீளமான சேசிஸ் வகைகளில் கிடைக்கும்.32 அடி நீளமான வகை ஒயிட் வகை சரக்குகள், இரு சக்கர வாகனம் கொண்டு செல்லும் வகை போக்குவரத்துக்கு ஏதுவானதாகும்.

Tata 5L LPT 1618Turbotronn DICR

EGR Technology


Power (Max.)176 HP@2400 rpmTorque (Max.)590 Nm@1000-2000 rpmAxle Configuration4x2Vehicle ConfigurationFace Cowl and chassis



 இந்த வாகனத்தில் 352 mm dia Organic ,With clutch booster வகை கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளதால்  சுலபமான கியர் மாற்றுவது, அதிக இழுதிறன் மற்றும் டீசல் மைலேஜ் கிடைக்கும். இதனால் டிரைவர்கள் எளிதில் களைப்பு அடைய மாட்டார்கள்.

மேலும் இதில் கியர் வகை
Transmission

6 speed manual (6F+1R)

Dashboard mounted gear lever

Gearbox GBS 750 Cable shift வகை கியர் பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. இது டிரைவர்களுக்கு எளிதாக கியர் மாற்றும் வசதியையும் நல்ல இழு திறன் கிடைக்கும்.


 மேலும்Gradeability32.7%Max Speed80 KmphEmission Norms ComplianceBSIVFuel TypeDieselElectricals / Batery  


GVW16200 KgVehicle ConfigurationFace Cowl 


Cabin TypeNACabin Tilt mechanismNAChassis FrameLadder type with cross membersAxle Configuration4x2Front AxleForged I Beam, Reverse Elliot TypeRear Axle

Single reduction hypoid gears RAR 4.11

வில் பட்டைகள் 
Front Suspension

Semi elliptical leaf springs

Parabolic leaf spring (Optional)


Rear Suspension

Semi-elliptical leaf springs

With auxiliary spring

 இதில் ரேடியல் டியூப் லெஸ்
Tyres

10R20-16 PR

295/80 R 22.5 Tubeless (Optional)

Radial tyres

6+1 tyres


Wheelbase

4225 mm

4855 mm

5195 mm

6750 mm


Turning Circle Diameter16.7 mGround Clearance240 mmOverall Length

7380 mm (4225 wb)

9495 mm (5195 wb)


Overall Width2440 mmFront Overhang1185 mmRear Overhang

1970 mm (4225 wb)


3115 mm (5195 wb)


Front Track1933 mmRear Track1809 mmChassis Depth285 mmChassis Thickness7 mm

இதர மேம்பாடுகள் & Comfortin Tata LPT 1618 Turbotronn 5L

Steering TypePower SteeringSteering AdjustmentNoDriver Seat Type6 way adjustableAir Conditioner (A/C)NoOpenable Quarter Ventilation GlassNoInstrument ClusterDigitalTelematics / GPS TrackingOptionalPower WindowsNoMusic SystemNoAutomatic TransmissionNoCruise ControlNo

பாதுகாப்பு பிரேக் மற்றும் இயங்கும் பிரேக்குகள் Tata LPT 1618 Turbotronn 5L

Service BrakesAir brakesParking Brakes

Graduated valve controlled spring brake

Acting on rear axle


இந்த வகை சரக்கு வாகனங்கள் மீண்டும் ஒரு அத்தியாயத்தை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment